கம்பளத்து நாயக்கர்கள் ஆண்ட பாளையங்கள்
பொருளடக்கம்
[மறை]
- 1கம்பளத்தார் :
- 2கம்பளதார்களிடம் அதிகம் பாளையம் வர
காரணம்
- 3கம்பளத்தார்களும் மறவர்களும்
- 4விடுதலை போராட்டம்
- 5மதுரையை மயமாக
கொண்டு பிரிக்க பட்ட 72 பாளையங்களில்
- 6200
பாளையங்களாக மாற்ற
பட்ட போது :
கம்பளம் என்ற நாடு ( தற்போது பெல்லாரி -
ஆந்திர கர்நாடக எல்லையில் உள்ளது ) . கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் கம்பளத்தார் என்று ஆனார்கள் என்று கூறப்படுகிறது . இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர் என்றும் அழைத்து கொள்கிறார்கள்
.1850 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் அல்லாத தெலுங்கு மொழியை பேச கூடியவர்களில் மக்கள் தொகையில் இவ்வினத்தவர்கள் அதிகம் இருந்து வந்து உள்ளனர் . இவர்கள் முகமதியர் படை எடுப்பின் காரணமாக தமிழகம் வந்ததாக கூறபடுகிறது . இவர்கள் அதிகம் கரிசல் நில பகுதிகளிலும் , மலை சார்ந்த பகுதிகளிலும் குடியேறினர் .
16 ஆம் நூற்றாண்டில் பெரும்பான்மை மக்கள் வடக்கு , மேற்கு திண்டுக்கல் பகுதிகளில் அதிகம் குடியேறினர் .வார்ப்புரு:Pg
no - 9
மதுரையை 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர்கள் ஆண்டு வந்ததால் , பெரும்பான்மையான பாளையங்களில் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர் . இவர்கள் மதுரை கசட்டுகளில்
tottiyans , kappiliyan போன்ற ஜாதிகளாக குறிப்பிட்டு உள்ளனர் . இவர்கள் பெரும்பாலும் தனித்தே வாழும் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் எனவே பிற ஜாதியினரை தங்கள் பகுதிகளில் அனுமதிக்காமல் வாழ்ந்து வந்து உள்ளனர் .
இவர்கள் வேட்டையாடுவது , சேவல் சண்டை விடுவது போன்றவற்றில் பொழுது போக்கி வந்து உள்ளதாக குறிப்புகளில் பதிய பட்டுள்ளது . இவர்கள் வைணவ வழிபாட்டை விரும்புபவர்கள் . உடன் கட்டை ஏறும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்து வந்து உள்ளது , தற்போது அது இவர்களால் கடை பிடிப்பது கிடையாது . இவர்கள் தங்கள் சுக , துக்கங்கள் அனைத்தையும் கடவுளிடம் பாடல் மூலம் முறையிடும் வழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்து உள்ளனர் . வீரர்களாக தங்களை அடையாள படுத்தி கொள்வர் என்றும் கூறபடுகிறது .
பிராமணர்களை எந்த நிகழ்சிகளிலும் இவர்கள் அழைப்பது கிடையாது மாறாக தங்கள் இனத்திலேயே பெரியவரை - தலைவரை தேர்ந்து எடுப்பார் , இவரே இம்மக்களின் திருமணம் முதலிய சடங்கை செய்து விப்பார் . இவரை கோடாங்கி நாயக்கர் என்றும் ஊர் நாயக்கர் என்றும் அழைகிறார்கள். இம்மக்கள் பெரும்பான்மையான பாளையங்களை ஆண்டு வந்து உள்ளனர்
. [1]
- மதுரை நாயக்கர்கள் அதிக ஜாதி உணர்வு கொண்டு , தங்கள் இனத்தவர்களே ஆளவேண்டும் என்று எண்ணியதால் , பூர்வகுடியினரான மறவர் மக்களிடம் வலுகட்டாயமாக நிலங்களை அபகரித்து , தெலுங்கு மொழியை பேச கூடிய ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்லப்படும் இனத்தவர்களிடம் பாளையங்களை கொடுத்து ஆள செய்தனர் . இந்த நாயக்கர்கள் வடுகர் என்று தமிழ் மக்களால் அழைக்க பட்டனர் . இவர்கள் பெரும்பாலும் கோயம்புத்தூர் , மதுரை , திருச்சி , செங்கல்பட்டு , திருநெல்வேலி , சேலம் போன்ற பகுதிகளில் தங்களை குடி அமர்த்தி கொண்டு ஆள தொடங்கினர் .
- பொதுவாக மறவர் பாளையங்கள் கிழக்கு பகுதிகளிலும் , ராஜகம்பளம் பாளையங்கள் மேற்கு , கொங்கு நாடுகளிலும் அதிகம் இருந்து வந்து உள்ளது . ராஜகம்பளம் மக்கள் பொதுவாக அதிகாரம் மற்றும் வீரத்தால் பாளையங்களை கை பற்றினர் என்றும் , மறவர்கள் பூர்வ குடியினராக இருந்து வந்து பாளையங்களை ஆண்டனர் என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள் .
மறவர்களும் , கம்பளத்தார்களும் ஏறக்குறைய ஒரே இனத்தை போல பழகி வந்துள்ளனர் . 'மணியக்காரத் தேவர்' என்ற சமூகத்தவர் எட்டையபுரம் ஜமீன்தாரரின் சாதியாகிய கம்பளத்து நாயக்கர் சமூகத்துக்கும், மறவர் சமூகத்துக்குமான கலப்பு மணத்தில் தோன்றியவர்களாவர். இன்றும் மணியக்கார மக்கள் கம்பளத்து மக்கள் வாழும் பகுதிகளியே அதிகம் நெருங்கி வாழ்வார்கள் . வெள்ளாரம் கல்வெட்டில் இந்த பதிவு பதிவாகி உள்ளது . நாயக்கர் சமுதாயத்துக்கும் , தேவர் இனத்துக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததாக , வருசநாடு ஜமின் கதை ( கம்பளத்தார் கதை ) மற்றும் வெள்ளாரம் கல்வெட்டில் பதிவாகி உள்ளது
. [2]
கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் பெருமளவில் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர் . பல லட்சகணக்கான இன்னுயிர்களை இம்மக்கள் விடுதலை போராட்டத்தில் இழந்து உள்ளனர் . அரியலூர் சபாபதி என்ற புரட்சிகாரர் படையில் இருபதாயிரம் மக்களுக்கு மேல் கம்பளத்து சமுதாய மக்களே இருந்து வந்து உள்ளனர்
. தீரன் சின்னமலை படையிலும் பல்லாயிரகணக்கான கம்பளத்து நாயக்கர் மக்கள் இருந்து வந்து உள்ளனர் . நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நடத்திய இந்திய தேசிய ராணுவத்திலும் இம்மக்கள் பெருமளவில் பங்கேற்று உள்ளனர் . இது மட்டும் அல்லாது தாங்கள் ஆண்ட பகுதிகளிலும் ஆங்கிலேயர்களை பெருன்பான்மையாக எதிர்த்தே வந்து உள்ளனர் .[3]
மதுரையை மயமாக கொண்டு பிரிக்க பட்ட 72 பாளையங்களில்
- ஆற்காடு - முகமதியர்கள்
- கூர்க் - நாயக்கர்கள்
- கடப்பா - நாயக்கர்கள்
- கண்டி கோட்டை - நாயக்கர்கள்
- கூட்டி- போயர்,
உடையார்
- குளத்தூர் - கம்பளத்து நாயக்கர்கள்
- மதுரை - நாயக்கர்கள்
- ராம்நாடு - மறவர்கள்
- சிவகங்கை - மறவர்கள்
- தஞ்சாவூர் - நாயக்கர்கள்
- விஜயநகரம் - நாயக்கர்கள்
- ஏற்ர சக்க நாயக்கனூர் - கந்தப்ப நாயக்கர்[4]
- தேவாரம்
- போடிநாயக்கனூர் - திருமலை போடி நாயக்கர்
- பாஞ்சாலங்குறிச்சி - வீரபாண்டிய கட்ட பொம்மு நாயக்கர்
- எட்டயபுரம் - ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர்
- அம்மைய நாயக்கனூர் - கத்திற நாயக்கர்
- அம்பாத்துரை - மோபால நாயக்கர்
- தவசு மடை - சுடலை நாயக்கர்
- எம்மகலாபுரம்
- மாரநாடு - சின்ன அழகிரி நாயக்கர்
- மதூர்- வேங்கடசாமி நாயக்கர்
- சொக்கம் பட்டி - பள்ளமுத்து நாயக்கர்
- ஏற்றியோடு - முத்து குமாரவேலு வெல்ல கொண்டாம நாயக்கர்
- பள்ளியப்பா நாயக்கனூர் - பள்ளியப்பா நாயக்கர்
- இடைய கோட்டை - மம்பார நாயக்கர்
- மம்பாரா - சக்காராம் தொம்ம நாயக்கர்
- பழனி - வேலையாத நாயக்கர்
- ஆயக்குடி - கொண்டாம நாயக்கர்
- விருபாக்ஷி - குப்பால நாயக்கர்
- கன்னிவாடி - ஆண்டியப்ப நாயக்கர்
- நாகலாபுரம் - சவுந்துர பாண்டிய நாயக்கர்
- எதிலப்பா நாயக்கன் பட்டி - தளி எதிலப்பா நாயக்கர்
- காடல்குடி
- குளத்தூர்
- மேல்மாந்தை
- ஆற்றங்கரை
- கோலார்பட்டி
- கடம்பூர்
- ஊற்றுமலை ஜமின்
- தொட்டப்ப நாயக்கனூர்
- கம்பம்
- காசியூர்
- வாராப்பூர்
- ஆத்திப்பட்டி
- கண்டவநாயக்கனூர்
- தும்பிச்சி நாயக்கனூர்
- நத்தம்
- சக்கந்தி
- பெரியகுளம்
- குருவி குளம்
- இளசை
- மதுவார்பட்டி
- கோம்பை
- வடகரை
- மலயபட்டி
- ரோசலை பட்டி
- படமாத்தூர்
- எழுமலை
- சுரண்டை
- நிலகோட்டை
- முள்ளியூர்
கருநாடகா , ஆந்திரா , கேரளா போன்ற வற்றையும் இணைத்தஉடன் 200 பாளையங்களாக பிரிக்க பட்டது . அதில் கருநாடக பெரும்பான்மை பகுதிகள் போயர் இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பாளையங்கள் காப்பு இனத்தவர்களாலும் ஆளப்பட்டது . ஆந்திராவில் பெரும்பான்மை காப்பு இனத்தவர்களால் ஆளப்பட்டது , சில பகுதியை ரெட்டி இனத்தவரும் ஆண்டுள்ளனர் . தமிழகத்தை பொருத்த வரையில் பெரும்பான்மையாக கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்களால் பாளையங்கள் ஆளப்பட்டுள்ளது .
- பூச்சிய நாயக்கர்
- லேக்கையா நாயக்கர்
- காமைய நாயக்கர்
- லிங்கமா நாயக்கர்
- முத்தையா நாயக்கர்
- வல்ல கொண்டாம நாயக்கர்
- சாமைய நாயக்கர்
- அம்மையா நாயக்கர்
- அப்பையா நாயக்கர்
- குலப்பா நாயக்கர்
- புசில்லி நாயக்கர்
- கூடலூர்
- இழுபயூர்- காமாட்சி நாயக்கர்
- ஜல்லிபட்டி
- ஜோட்டில் நாயக்கனூர் - ஜோட்டில் நாயக்கர்
- குருக்கல் பட்டி ( திருநெல்வேலி )
- மன்னர் கோட்டை ( புதுகோட்டை ) - ராமசாமி சின்ன நாயினிகாரு - கவரா இனம்
- மருநாடு - அம்மையா நாயக்கர்
- குமாராவாடி ( மணப்பாறை ) - லெக்கைய நாயக்கர்
- மணப்பாறை - லக்ஷ்மி நாயக்கர்
- மருங்காபுரி - பூசைய நாயக்கர் ( திண்டுக்கல் )
- பெரியகுளம் - ராம பத்திர நாயக்கர்
- மயிலாடி - லேக்கையா நாயக்கர்
- புளியங்குடி - மடவா நாயக்கர்
- சாந்தையூர் - கோபிய நாயக்கர்
- சாப்டூர் - ராமசாமி காமய நாயக்கர்
- சென்னியவாடி - சம்பா நாயக்கர்
- தவசி மலை - சொட்டால் நாயக்கர்
- தொண்டாமதூர்
- தொட்டியன் கோட்டை - மக்கால நாயக்கர்
- உத்தமபாளையம்
- ஏற்றமா கோட்டை ( கமுதி - ராமநாதபுரம் ) - சின்னம்மா நாயக்கர்
- காமைய நாயக்கனூர் ( கடவூர் ) - காமைய நாயக்கர்
- கன்னிவாடி - அப்பு நாயக்கர்
- கோம்பை( மதுரை ) - தொட்டிய நாயக்கர் இனம்
- காடல்குடி
- கோலார் பட்டி - கலங்க நாயக்கர்
- தொட்டப்ப நாயக்கனூர்
- ஆவுலப்பன் பட்டி - குச்சிலி பொம்மு நாயக்கர்
- ஆலங்குளம் ( சிவகாசி )
- அருப்புகோட்டை
- ஆற்றங்கரை - பெதன்ன நாயக்கர்
- கொல்லப்பட்டி ( நில கோட்டை ) - மக்கால நாயக்கர் - கவரா இனம்
- பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
- சேந்தமங்கலம் - ராமச்சந்திர நாயக்கர்[5]
- ஓமலூர் - சேலபட்டி நாயக்கர்
- தலைமாலை - ராமச்சந்திர நாயக்கர்
- சத்தியமங்கலம்
- தேன்கனி கோட்டை
- கீழமங்கலம்
- ரத்தினகிரி
- வெங்கடகிரி கோட்டை
- ஆலம்படை
- பாகலூர்
- சூலகிரி
- அனுககிரி
- புங்கனூர்
- பெத்தநாயக்கன் பாளையம் - பெத்த நாயக்கர்
- ஆனைமலை - யதுல நாயக்கர்
- ஆண்டிபட்டி ( கரூர் )- சக்க பொம்மு நாயக்கர்
- அய்யகுடி ( கோயம்பத்தூர் ) - பெத்த கொண்டாம நாயக்கர்
- பர்கூர் - குட்டலு குறப்ப நாயினிகாரு - பலிஜா இனம்
- மங்களம் ( கோயம்புத்தூர் ) - தொண்டம நாயக்கர்
- மேட்டுரடி ( உடுமலைபேட்டை ) - பாலால நட்டமா நாயக்கர்
- குருன்சேரி சல்லிபட்டி - தொட்டிய நாயக்க பெத்து
- பெரியபட்டி ( கோயம்புத்தூர் ) - சித்தமா நாயக்கர்
- நிலகோட்டை- மக்கால நாயக்கர்
- பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
- நாமகிரி - சாமையா நாயக்கர்
- சேலம் - செல்லபட்டி நாயக்கர்
- சல்லிபட்டி - ஏற்ரம்ம நாயக்கர்
- சொட்டம்பட்டி - சாலி குச்சி பொம்மு நாயக்கர்
- தாலயூர்- சுந்தர பாண்டிய ராயர் - முத்தரையர் நாயக்கர் இனம்
- திருமலை ( புதுக்குடி )- திருமலை நாயக்கர்
- துங்கவை( உடுமலை ) - சித்தமா நாயக்கர்
- வீரமலை பாளையம் - காமைய நாயக்கர்
- ஜொடியன் பட்டி ( உடுமலை பேட்டை ) -
- பொள்ளாச்சி - சுப்புராய தேவ நாயக்கர்
- காளப்ப நாயக்கன் பட்டி - காளப்ப நாயக்கர்
- ரெண்கப்பா நாயக்கர்
- ராமச்சந்திரா நாயக்கர்
- வடமராசு நாயக்கர்
- தேப்பளு ராசு
- முத்தையா நாயக்கர்[6]
வடக்கு[தொகு]
நாயிநிகாரு ஆண்ட பகுதி
- காளகஸ்தி - சென்னப்ப நாயக்கர்
- சந்திரகிரி - புளிசிரிலா நாயிநிகாரு
- சித்தூர் - சென்ன அங்கம்மா நாயுடு
- வீரபலி - சிவராம நாயுடு[7]
ஆந்திரா[தொகு]
- வேங்கடபதி நாயுடு - அனந்தபூர்
- மதகரி நாயக்கா - சித்திரை துர்கா
- ராஜ வெங்கடப்ப நாயக்கா- சுரப்பூர்
- உய்யலவாடா நரசிம்ம ரெட்டி - கர்னூல்
- பெல்லாரி - அனுமப நாயக்க
- பெரிகை- லிங்க பலிஜா இனம்
- பொதமனறு( கர்னூல் ) - ஏற்ற தென்னிரா ரெட்டி - காப்பு இனம்
- தேசரி பள்ளி - பாளையக்கார நாயுடு இனம்
மேற்கொண்ட பாளயங்களிலும் ,அதனை சுற்றி உள்ள ஊர்களிலும் தற்போதும் கம்பளத்து சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்
No comments:
Post a Comment